Israel Demolishes | பாலஸ்தீனியர்களின் வீடுகளை இடித்து அகற்றி வரும் இஸ்ரேலிய படைகள்
பாலஸ்தீனியர்களின் வீடுகளை இடித்து அகற்றி வரும் இஸ்ரேலிய படைகள்
இஸ்ரேல் படைகள் பாலஸ்தீன பகுதிகளில் தொடர்ந்து கட்டடங்களை இடித்து அகற்றும் பணியை மேற்கொண்டு வருவதாக பாலஸ்தீனியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் உள்ள ரமல்லாவின் மேற்கு பகுதியில் இருக்கும் ஷுக்பா நகரத்தில் நான்கு மாடி கட்டிடம் ஒன்றை இஸ்ரேல் ராணுவம் புல்டோசர்களின் உதவியோடு இடித்து அகற்றும் காட்சிகள் வெளியாகியுள்ளன.