Russia Bomber | அதிரடியாக நுழைந்த ரஷ்ய குண்டுவீச்சு விமானங்கள் - ஜப்பான் கடலில் திடீர் பரபரப்பு

Update: 2026-01-22 04:47 GMT

ஜப்பான் கடலில் பறந்த ரஷ்ய குண்டுவீச்சு விமானங்கள்

ஜப்பான் கடலின் சர்வதேச நீர்பரப்பில் அணு ஆயுதங்களை ஏந்திச்செல்லும் திறன் கொண்ட ரஷ்யாவின் குண்டு வீச்சு விமானங்களான Tu-95MS பறந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த பயணம் சுமார் 11 மணி நேரம் நீடித்ததாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்