கடற்பரப்பில் இந்தியா ஏவுகணை சோதனை/இந்திய கடற்பரப்பில் ஏவுகணை சோதனையை மேற்கொண்ட இந்தியா/கடல்சார் இலக்குகளை துல்லியமாக குறிவைத்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி/கராச்சி கடற்பகுதியில் பாக். ஏவுகணை சோதனை நடத்த உத்தரவிட்டிருந்த நிலையில் இந்தியா அதிரடி/சோதனையானது ஐஎன்எஸ் சூரத்(Destroyer) கப்பல் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது