சிக்கிய 4,000 கிலோ மெத்தபெட்டமைன் - ராணுவ அதிகாரி சொன்ன முக்கிய தகவல்

Update: 2025-02-17 10:06 GMT

மெக்சிகோவில் 4 ஆயிரம் கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டன. மெக்சிகோவில் போதைப்பொருள் நடமாட்டம் மற்றும் கடத்தலை தடுக்க போலீசாருடன், ராணுவத்தினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், 3 இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 ஆயிரம் கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்