Maduro | Venezuela | "தற்போது வரை நான் தான் வெனிசுலா அதிபர்" - மதுரோ பேச்சு

Update: 2026-01-06 01:48 GMT

நான் எந்த தவறும் செய்யவில்லை - வெனிசுலா அதிபர் மதுரோ

நான் எந்த தவறும் செய்யவில்லை - நியூயார்க் நீதிமன்றத்தில் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ, அவரது மனைவியை கைது செய்து நாடு கடத்திய அமெரிக்க ராணுவம்

போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தலுக்கு உதவியதாக மதுரோ மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

நியூயார்க் நீதிமன்றத்தில் மதுரோவை ஆஜர்படுத்திய அமெரிக்க அதிகாரிகள்

நான் எந்த தவறும் செய்யவில்லை என நியூயார்க் நீதிமன்றத்தில் மதுரோ பேச்சு

தற்போது வரை நான் தான் வெனிசுலா அதிபர் - மதுரோ பேச்சு

Tags:    

மேலும் செய்திகள்