போர் பூமியில் இன்று என்ன நடக்கும்? உலகமே உற்றுநோக்க இஸ்ரேல் எடுத்த முடிவு

Update: 2025-01-19 03:31 GMT

காசாவில் போர் நிறுத்தம் செய்வதற்காக, இஸ்ரேல் ஹமாஸ் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. படைகளையும் இஸ்ரேல் ராணுவம் திரும்ப‌ப் பெறும் பணியை தொடங்கியுள்ளது. ஒப்பந்தப்படி, முதற்கட்டமாக 737 கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஹமாஸ் தரப்பில் 33 பிணை கைதிகள் முதல் கட்டமாக விடுவிக்கப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்