BREAKING || வெடிக்கிறதா அடுத்த போர்? உலகமே பதற்றத்தில் - இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

Update: 2025-06-14 08:25 GMT

ஈரான் வாழ் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு /ஈரான் வாழ் இந்தியர்கள் உதவிக்கு அவசரகால எண்கள் அறிவிப்பு /+98 9128109115;

+98 9128109109 என்று எண்ணில் தொடர்பு கொள்ளலாம் /வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் /ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தின் அவசர எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்/இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் உதவி தேவைப்பட்டால் அணுகலாம் என அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்