#BREAKING || கைமீறிய இஸ்ரேல் ஈரான் மோதல் - இந்தியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கைமீறிய இஸ்ரேல் ஈரான் மோதல் - இந்தியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இஸ்ரேல், ஈரான் மோதல் - இந்தியாவில் கட்டுப்பாட்டு அறை திறப்பு/இஸ்ரேல், ஈரான் இடையே தாக்குதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இந்தியாவில் 24x7 கட்டுப்பாட்டு அறை திறப்பு/இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவ, கட்டுப்பாட்டு அறை திறந்தது இந்திய வெளியுறவுத்துறை/உதவி எண்கள் அறிவிப்பு
1800118797
91-11-23012113
91-11-23014104
91-11-23017905
91-9968291988
(Whatsapp)/டெஹ்ரானில் உள்ள இந்தியர்களுக்காக 24x7 அவசர உதவி எண்கள் அறிவிப்பு
+98 9128109115
+98 9128109109