Earthquake Video | GYM| பூகம்பத்தில் கிடுகிடுவென ஆடிய `ஜிம்’ - வொர்க்கவுட்டை நிறுத்தி அலறி ஓட்டம்

Update: 2026-01-03 05:21 GMT

மெக்சிகோவில் பூகம்பத்தில் குலுங்கிய ஜிம்

நிலநடுக்கத்தின் போது மெக்ஸிகோ நகரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் ஒரு சில விளையாட்டு வீரர்கள் கிராஸ்ஃபிட் பயிற்சி செய்து வந்தனர். திடீர் நிலநடுக்கம் காரணமாக கட்டடம் குலுங்கிய போது உடற்பயிற்சியை பாதியிலேயே நிறுத்திவிட்டு வெளியேறினர்.

Tags:    

மேலும் செய்திகள்