Car Accident | அசுர வேகத்தில் தென்னை மரத்தில் மோதி தலைகீழாக நின்ற கார் - பதைபதைக்கும் காட்சி
கட்டுப்பாட்டை இழந்து தென்னை மரத்தில் மோதி தலைகீழாக நின்ற கார்
இலங்கையில் உள்ள கஹவ மற்றும் கொடகம பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று , கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலிருந்த தென்னை மரத்தில் மோதி தலைகீழாக நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் நடந்து சென்றவர் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் காரை திருப்பியபோது விபத்து நிகழ்ந்துள்ளது. நல்வாய்ப்பாக காரில் இருந்தவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர்.