Fire Accident | கட்டும்போதே திடீரென மளமளவென எரிந்த பில்டிங்.. பதறவைக்கும் பயங்கர காட்சி
அமெரிக்காவின் கொலொராடோ மாகாணத்தில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது.
அமெரிக்காவின் கொலொராடோ மாகாணத்தில் உள டென்வர் நகரில் கட்டுமான பணிகள் நடந்து வரும் இடத்தில் மிகப்பெரிய தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீவிபத்தால் அப்பகுதி முழுவதையும் கரும்புகை சூழ்ந்து அச்சுறுத்தியது... தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர்...
தீவிபத்து அச்சுறுத்தலால் சம்பவ இடத்திற்கு அருகில் வசித்த பொதுமக்கள் பாதுகாப்பிற்காக உடனடியாக வெளியேற்றப்பட்டனர்..