Trump| US Gun Shot | துப்பாக்கிச் சூட்டில் 14,600 பேர் கொடூர சாவு - கேட்டதும் உறைந்து நிற்கும் US

Update: 2026-01-03 07:13 GMT

அமெரிக்காவில் 2025ம் ஆண்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 14,600 பேர் பலி

அமெரிக்காவில் கடந்த ஆண்டில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில், 14 ஆயிரத்து 600 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வரும் சூழலில், கடந்த ஆண்டில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக, துப்பாக்கி வன்முறை ஆவணக் காப்பகம் Gun Violence Archive வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கல்வி நிலையங்கள், விருந்து நிகழ்ச்சிகள் என, 407 துப்பாக்கிச்சூடு சம்பவங்களில், 26 ஆயிரத்து 100 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்