வெடித்த பெரும் பனிப்பாறை... பனிச்சரிவில் சிக்கிய 57 உயிர்கள் - பரபரப்பு மீட்பு காட்சி

Update: 2025-02-28 15:32 GMT

உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவில் 57 தொழிலாளர்கள் சிக்கிய நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது... இதுகுறித்த கூடுதல் விவரங்களை செய்தியாளர் ரமேஷ் குமாரிடம் கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்