இயற்கையை விஞ்சிய விஞ்ஞானம்... உலகின் முதல் மரபணு திருத்தப்பட்ட குதிரைகள் உருவாக்கம்..!
அதிவேகமாக ஓடக்கூடிய குதிரைகளின் மரபணுவை அடிப்படையாக வைத்து துல்லியமாக இந்த குதிரைகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். உயர் ரக வேகமான குதிரைகளை உருவாக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்