NATOக்கு எதிராக`Destroyer'.. பின்வாங்கும் Trump - மிரளும் Western world

Update: 2025-05-26 11:24 GMT

நேட்டோவை எதிர்கொள்ள புதிய படையை தயார் செய்து வரும் ரஷ்ய அதிபர் புதின்

ரஷ்யாவின் வடக்கு எல்லையில் ரஷ்ய ராணுவ வீரர்கள் நிலைநிறுத்தம்

ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ள ரஷ்ய ராணுவம்

ஆயுத உற்பத்தியை அதிகரித்துள்ள ரஷ்ய ராணுவம்

பின்லாந்து எல்லைக்கு அருகில் ராணுவ தளங்களை உருவாக்கும் ரஷ்யா

பின்லாந்து எல்லை அருகே ராணுவ தடத்தை விரிவுபடுத்தும் ரஷ்யா

எல்லையில் உள்ள நேட்டோ நாடுகளின் மீது ரஷ்யா “ஹைப்ரிட்“ தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டு

Tags:    

மேலும் செய்திகள்