முதல்வருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டது ஏன்? - அப்போலோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு
"முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது" - அப்போலோ அறிவிப்பு
முதலமைச்சர் நலமாக உள்ளார், வழக்கமான பணிகளை 2 நாட்களில் மேற்கொள்வார் - அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்
முதல்வருக்கு இதயத்துடிப்பில் சில வேறுபாடுகள் காரணமாகவே, தலைசுற்றல் ஏற்பட்டது கண்டறியப்பட்டது - அப்போலோ மருத்துவமனை
மருத்துவர் செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழு அறிவுரையின்படி ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது - அப்போலோ மருத்துவமனை