"என்ன டா பண்ணி வச்சிருக்கீங்க."இந்த மாரி விநாயகரை பார்த்திருக்க மாட்டீங்க.இதான் டிரெண்ட்

Update: 2025-08-28 10:42 GMT

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில், அம்மாநில முதலமைச்சர் போல் விநாயகரை வடிவமைத்து காட்சிபடுத்தியது அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தெலங்கானா மாநில மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் மேட்டு சாய் குமார், ஹைதராபாதின் நம்பள்ளி பகுதியில் இந்த சிலையை நிறுவியுள்ளார். திரை நட்சத்திரத்தை வைத்து எல்லாரும் சிலை வைப்பது போல், தெலங்கானாவின் நட்சத்திரமான எங்கள் முதலமைச்சரை வைப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்