JUSTIN || "27ம் தேதி வரை..." - மாறிய வானிலையால் வெளியான அறிவிப்பு

Update: 2025-10-24 10:53 GMT

குமரி மீனவர்கள் 27ம் தேதி வரை கடலுக்கு செல்ல தடை/கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் வரும் 27ம் தேதி வரை கடலுக்கு செல்ல தடை/கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - மீன்வளத்துறை அறிவுறுத்தல்/24ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்ட நிலையில் தற்போது 27ம் தேதி வரை நீட்டிப்பு

Tags:    

மேலும் செய்திகள்