இதுக்கு இல்லயா சார் ஒரு End'u...? சென்னையில் மீண்டும் வெளுத்துவாங்கும் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் லேசமாக வெயில் அடித்த நிலையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. பல இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது