Ditwah Cyclone | Andhra Pradesh | தமிழகத்தை விட்டு ஆந்திராவில் கோரத்தாண்டவம் ஆடிய டிட்வா புயல்
டிட்வா புயலின் தாக்கத்தால் ஆந்திர மாநிலம் நெல்லூர் மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. நகரின் பிரதான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளானது. இதுகுறித்து கூடுதல் தகவல்களுடன் இணைகிறார் நமது செய்தியாளர் பாரதிராஜா...