ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்... சிறுவன் கடத்தல்... ஏடிஜிபி சிக்கியது எப்படி? - பகீர் கிரைம் பின்னணி

Update: 2025-06-16 13:36 GMT

சிறுவன் கடத்தல் வழக்கு - ஏடிஜிபி சிக்கியது எப்படி?/சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபிக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது?/பெண்ணின் அப்பா வனராஜா, தொழிலதிபராக உள்ளார்/கடத்தப்பட்ட சிறுவனின் சகோதரர் தனுஷுடன் தன் மகள் வாழ்வது வனராஜாவுக்கு பிடிக்கவில்லை/மகளை தனுஷிடமிருந்து பிரித்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல வனராஜா முடிவு /காவல்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற மகேஷ்வரியின் அறிமுகம் வனராஜாவுக்கு கிடைத்திருக்கிறது/மகேஷ்வரி மூலம் சென்னை ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராமனின் உதவியை வனராஜா கேட்டதாகத் தெரிகிறது/

Tags:    

மேலும் செய்திகள்