காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (10-02-2025) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-02-10 06:04 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரகுமார் சென்னை தலைமைச் செயலகத்தில் எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக் கொண்டார்...

பெங்களூருவில் 5 நாட்கள் நடைபெறும் விமான கண்காட்சி தொடங்கியது...

அத்திக்கடவு - அவிநாசி திட்ட கூட்டமைப்பு விவசாயிகள் சார்பில், கோவை அன்னூரில் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா...

அதிமுக திட்டங்களுக்கு கருணாநிதியின் பெயரை திமுக அரசு வைத்து விடுவதாக ஈ.பி.எஸ். குற்றச்சாட்டு...


எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் படங்கள் இல்லை...

Tags:    

மேலும் செய்திகள்