மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13-04-2025) | 6PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-04-13 13:00 GMT
  • தமிழகத்தில் வடகிழக்கு மாவட்டங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு இருக்கு..
  • ரயிலில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலா லக்கேஜ் எடுத்துட்டு போன கட்டணம் வசூலிக்கப்படும்...
  • பாமக நிர்வாகிகளுடன் ராமதாஸ், அன்புமணி தனித்தனியாக ஆலோசனை நடத்திட்டு வராங்க..
  • சில தினங்களில் சலசலப்பு சரியாகிடும்ன்னு என்று நிர்வாகிகள் கிட்ட சொல்லியிருக்காராம் பாமக நிறுவனர் ராமதாஸ்...
  • சென்னையில் அன்புமணி ராமதாஸ முகுந்தன் பரசுராமன் சந்திச்சு இருக்காரு...
  • கட்சி ஆரம்பித்த உடனேயே மத்திய அரசை விரட்டியடிப்போம் என விஜய் சொல்லுறது வேடிக்கையான விஷயம்...
  • அதிமுக–பாஜக கூட்டணி குறித்து அமித்ஷா மட்டும் தான் உரிமையுடன் பேசிநதா விமர்சனம் செஞ்சு இருக்காரு திருமாவளவன்...

Tags:    

மேலும் செய்திகள்