காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25-04-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் அதிகரிப்பு....
- ஐஎன்எஸ் சூரத் கப்பல் மூலம் ஏவுகணை சோதனை நடத்திய இந்திய கடற்படை....
- முப்படைகளின் தலைவரான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பு...
- பதற்றத்துக்கு இடையே கராச்சி கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் உத்தரவு.....
- பாகிஸ்தானின் இறையாண்மை, பாதுகாப்புக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் தக்க பதிலடி கொடுக்கப்படும்....
- பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்திய அதிர்ச்சி காட்சிகள் வெளியீடு.....
- இந்தியாவை உலுக்கிய பஹல்காம் தீவிரவாத தாக்குதல் எதிரொலி.....
- சிந்து நதிநீரை முற்றிலுமாக நிறுத்துவது, போருக்கு சமம் என இந்தியாவுக்கு பாகிஸ்தான் கண்டனம்.....
- காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் ஒருபோதும் தப்ப முடியாது, அவர்களை வேட்டையாடுவோம் என பிரதமர் மோடி ஆவேசம்...