Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (10.07.2025) | 6 AM Headlines | Thanthi TV

Update: 2025-07-10 00:33 GMT

மேற்குவங்க மாநிலத்தின் கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் இடதுசாரி கட்சியினர் சாலை மறியல்...

ஹெல்மெட் அணிந்தபடி பேருந்துகளை இயக்கிய அரசு பேருந்து ஓட்டுநர்கள்...

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனுக்கு, ஈமெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டல்...

மோப்ப நாய் உதவியுடன் 2 மணி நேரம் நடந்த தீவிர சோதனையில் புரளி என கண்டுபிடிப்பு...


கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில், பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம்...

அனைத்து லெவல் கிராசிங்குகளிலும் சிசிடிவி கட்டாயம் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிரடி உத்தரவு...


பி.எட் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு வரும் 21ஆம் தேதி வரை நீட்டிப்பு...

உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு...


மும்பையில் கெட்டுப்போன உணவை கொடுத்ததாக கூறி, கேண்டீன் ஊழியரை கடுமையாக தாக்கிய சிவசேனா எம்.எல்.ஏ...

வீடியோ பரவிய நிலையில் வருத்தம் தெரிவித்தார், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்...


ராஜஸ்தானின் ரத்தன்கர் பகுதியில், ஜாகுவார் ரக பயிற்சி போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து...

ஸ்வார்டன் லீடர் மற்றும் லெப்டினட் கமாண்டர் உயிரிழப்பு...

Tags:    

மேலும் செய்திகள்