Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (13.04.2025) | 11 PM Headlines|

Update: 2025-04-13 19:33 GMT
  • வரும் 16ஆம் தேதி அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம்...
  • வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தவெக தலைவர் விஜய் வழக்கு...
  • சித்திரை திருநாள் வாழ்த்து செய்தியில், பாமக நிறுவனர் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ள ராமதாஸ்..
  • தைலாபுரம் தோட்டத்தில், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பாமக நிறுவனர் ராமதாஸ்...
  • திமுகவை வீட்டுக்கு அனுப்புவதை முழு வேலையாக கொண்டே, அதிமுகவுடன் கூட்டணி அமைப்பு...
  • திருத்தணி, ஈரோடு, மதுரை, திருச்சி, வேலூரில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு...
  • சென்னை திருவான்மியூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டல்...
  • சென்னை சைதாப்பேட்டையில் காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நபர்...
  • இந்தியா மார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் 6 இயக்குனர்களுக்கு தமிழக போலீசார் நோட்டீஸ்...
  • கேரள மாநிலம் இடுக்கியில், சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தர்களின் கார் தீப்பிடித்ததால் பரபரப்பு...
  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் மனைவி அன்னா லெஷ்னேவா சாமி தரிசனம்...

Tags:    

மேலும் செய்திகள்