Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24.05.2025) | 11 PM Headlines | ThanthiTV

Update: 2025-05-24 18:12 GMT
  • 16 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியது தென்மேற்கு பருவ மழை...
  • வங்கக்கடல் பகுதியில் வரும் 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு...
  • நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் 2 நாட்கள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்...
  • கோவையில் மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் முத்துசாமி...
  • ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் பைன் காடுகள், தொட்டபெட்டா காட்சி முனை மூடல்...
  • மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் சாத்தியமற்றது எதுவும் இல்லை என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு...
  • அமலாக்கத்துறை சோதனை அரசியல் ரீதியானது அதை முறைப்படி சந்திப்போம் என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்...
  • தான் வெள்ளைக்கொடி பிடிப்பதாக, எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி...
  • நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் பிரதமர் மோடி உரையாடல்...
  • EDக்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து...
  • பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை...

Tags:    

மேலும் செய்திகள்