காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (04.08.2025) | 9 AM Headlines | ThanthiTV

Update: 2025-08-04 04:00 GMT
  • தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மலைப்பகுதியில் தடையை மீறி மாடு மேய்க்கும் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்....
  • தமிழக வாக்காளர் பட்டியலில் பீகாரை சேர்ந்த ஆறரை லட்சம் பேர் சேர்க்கப்படுவதாக காங்கிரஸ் கூறிய புகாருக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு...
  • குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன்,பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பு....
  • முதல்வர் இல்லத்திற்கு சென்றதை அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அறிக்கை...
  • திமுக பக்கம் ஒ.பன்னீர்செல்வம் செல்வது துரோகத்தின் வெளிப்பாடு என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்....
  • சட்டமன்ற தேர்தலையொட்டி, தொகுதி வாரியாக
  • 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற பெயரில் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப்பயணம்...தொண்டர்கள் விரும்பும் மகத்தான கூட்டணியை தேமுதிக அமைக்கும் என உறுதி...
  • பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை தொடர்பு கொண்ட‌து தொடர்பான செல்போன் ஆதாரத்தை வெளியிட்டார் ஓ.பி.எஸ்....
  • பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் ஈ.பி.எஸ்-க்கு 109 வகை சைவ உணவுகளுடன் விருந்து.....
  • தூத்துக்குடியில் முதல்முறையாக நடைபெறும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்...
  • தூத்துக்குடியில் வின்பாஸ்ட் மின்சார கார் விற்பனையை இன்று தொடங்கி வைக்கிறார், முதல்வர் ஸ்டாலின்....
  • 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு உடற்கல்வி வகுப்புகளுக்கும் இனி பாடப்புத்தகம்...தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு...
  • ராகுல் காந்தி வீட்டில் வரும் 7ஆம் தேதி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு...கடந்த நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டிய நிலையில், முக்கிய ஆலோசனை...
Tags:    

மேலும் செய்திகள்