Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05.05.2025)| 6 AM Headlines | ThanthiTV
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் உக்கிரம் காட்டிய நிலையில், கருமேகங்கள் திரண்டு திடீரென கொட்டிய மழை....
அக்னி நட்சத்திரத்தை ஆஃப் செய்யும் வகையில் திருச்சியில் பலத்த காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை....
திருச்சியில் திடீரென காற்றுடன் பெய்த கனமழையால், ரயில்வே உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து சேதம்....
சென்னையில் மதியம் வரையிலும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென மாறிய வானிலை...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், வானில் வட்டமடித்த விமானங்கள்...