Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21-11-2025) | 7PM Headlines | Thanthi TV

Update: 2025-11-21 14:42 GMT
  • தென் ஆப்பிரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடி - உற்சாக வரவேற்பு
  • நாளை 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
  • துபாயில் தேஜஸ் விமானம் வெடித்து விபத்து - விமானி பலி
  • பவாரியா கொள்ளையர்கள் வழக்கு - பரபரப்பு தீர்ப்பு
  • மிஸ் யுனிவர்ஸாக மகுடம் சூடிய மெக்சிகோ அழகி
  • இந்தியா Vs தென் ஆப்ரிக்கா - நாளை 2வது டெஸ்ட்
  • மக்களின் பாதுகாப்பிற்கு அரசியல் கட்சியினரே பொறுப்பு - வரைவு விதிகள்
  • தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது
  • வங்கதேசத்தில் நிலநடுக்கம் - 6 பேர் பலி - கட்டடங்கள் சேதம்
  • சென்னையில் அடுத்த மாதம் ஸ்மார்ட் குடிநீர் மீட்டர் திட்டம் அமலாகிறது
  • மதுரையில் மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி போராட்டம்
  • ஜாய் கிரிசில்டா புகார் - விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு
  • டிச.3 முதல் சிறப்பு ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு
  • மலேசியாவில் டிச.27ல் "ஜனநாயகன்" இசை வெளியீட்டு விழா
  • செல்லப் பிராணிகளுக்கு உரிமம் - ஒரு மாதம் கூடுதல் அவகாசம்"
  • கோவை, மதுரை மெட்ரோ - விரிவான அறிக்கையை அரசு சமர்ப்பிக்கவில்லை
Tags:    

மேலும் செய்திகள்