மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20.08.2025)

Update: 2025-08-20 12:58 GMT
  • முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய சட்டம்...
  • மதுரையில் த.வெ.க. மாநாட்டு திடலில் 100 அடி கொடி கம்பம் திடீரென சாய்ந்ததால் பரபரப்பு...
  • பா.ஜ.க கூட்டணி சார்பில் குடியரசு துணை தலைவர் தேர்தலில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்...
  • ஜி.எஸ்.டி-இல் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொலைநோக்குப் பார்வையுடன் உள்ளது...
  • ஜி.எஸ்.டி-இல் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொலைநோக்குப் பார்வையுடன் உள்ளது...
  • மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில், ஆளுநரின் செயல்பாடுகளால் மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தை நாடுகின்றன...
  • கூலி திரைப்படத்தை U/A சான்றிதழுடன் திரையிட அனுமதி கோரிய வழக்கு...
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் குறைந்தது...
  • பி.இ., பிடெக் மாணவர் சேர்க்கையில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 481 இடங்கள் நிரம்பியுள்ளதாக தகவல்...
  • போலீஸ் விசாரணையில் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த வழக்கு...
  • நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான புகார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்...
  • ம.தி.மு.கவில் இருந்து மல்லை சத்யா தற்காலிக நீக்கம் என கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு...
  • உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, 5 கோடியே 90 லட்சத்திற்கு சொத்து உத்தரவாதம் தாக்கல் செய்யாத விவகாரம்...
  • ஆப்கானிஸ்தானில் சாலை விபத்தில் பேருந்து தீ பிடித்து எரிந்த‌தால் அதிர்ச்சி...

Tags:    

மேலும் செய்திகள்