கூட்டணிக்கு கண்டிஷன் போட்ட
தவெக அருண்ராஜ்
தவெக தலைவர் விஜய்யை முதல்வராக ஏற்றுக் கொள்ளும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.