Workers Protest Chennai | போராட்டத்தின் உச்சமாக வீட்டையே முற்றுகையிட முயன்ற தூய்மைப் பணியாளர்கள்
சென்னை மாநகராட்சி ஆணையர் வீட்டை முற்றுகையிட தூய்மை பணியாளர்கள் முயற்சி
சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனின் வீட்டை முற்றுகையிட தூய்மைப் பணியாளர்கள் முயன்ற நிலையில் போலீசாருக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.