Kerala Hotel Attack | உணவகத்தை சூறையாடிய இளைஞர்கள் | இதுக்கா இப்படி? | அதிர்ச்சி காட்சி

Update: 2026-01-02 02:41 GMT

உணவகத்தை சூறையாடிய இளைஞர்கள் - வெளியான சிசிடிவி காட்சி

கேரள மாநிலம் திருக்கரிப்பூரில் உள்ள உணவகம் ஒன்றை இளைஞர்கள் சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.சம்பவத்தன்று தனியார் உணவகம் ஒன்றில், ஆர்டர் செய்த உணவு தாமதமாக கொடுக்கப்பட்டதாக இளைஞர்கள் சிலர் வாக்குவாதம் செய்துள்ளனர். இது குறித்து உணவக உரிமையாளர் போலீஸில் புகார் அளித்ததால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் உணவகத்தை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்