Jammu Kashmir | Fire Accident | பற்றியெரிந்த வீடுகள் | களத்தில் இறங்கிய ராணுவத்தினர்
குடியிருப்பு பகுதியில் தீ விபத்து - 5 வீடுகள் தீயில் கருகி சேதம்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 வீடுகள் தீ பற்றி எரிந்துள்ளது...தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் ராணுவத்தினருடன் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்...