Karnataka | Murder | முன்னாள் காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து - முன்னாள் காதலன் அடித்தே கொலை..
கர்நாடகா மாநிலம், சிக்கமகளூருவில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு சமூக வலைதளத்தில் பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்டதற்காக, முன்னாள் காதலன் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.