Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02.05.2025)| 6 PM Headlines | ThanthiTV

Update: 2025-05-02 12:52 GMT
  • கொளுத்தும் கோடை வெயிலால், தமிழகத்தில் ஐஸ்கிரீம் விற்பனை அதிகரிப்பு..
  • கேரளாவில் விழிஞ்ஞம் துறைமுக திறப்பு விழாவில், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்களான பினராயி விஜயன், சசி தரூர் பங்கேற்பு...
  • ஜிஎஸ்டி வரி விதிப்பில், தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கப்படுவது இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்...
  • சிதம்பரத்தில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணியை பார்வையிட்ட போது, படிக்கட்டு சரிந்து விசிக எம்எல்ஏக்கள் இருவர் கீழே விழுந்ததால் பரபரப்பு...
  • ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி அடித்துக் கொலை...
  • ஈரோடு இரட்டை கொலை வழக்கில், தம்பதியின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்...
  • உளுந்தூர்பேட்டை அருகே மதுரை ஆதீனத்தின் கார் விபத்துக்குள்ளானது திட்டமிட்ட சதி என தருமபுரம் ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு..
  • தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சகாயம் ஐஏஎஸ் புகார் அளித்தது தொடர்பாக உயர் அதிகாரிகள் விளக்கம்...
  • சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில் விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல்...

Tags:    

மேலும் செய்திகள்