Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (20.04.2025) | 4 PM Headlines| ThanthiTV
- மதிமுக கட்சி பொறுப்பில் இருந்து விலகும் முடிவை திரும்பப்பெற்றார் துரை வைகோ...
- சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகக்குழு ஆலோசனை...
- திமுக கூட்டணியில் பாமக இணைய இருப்பதால் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் என பரவும் செய்திகள் வெறும் வதந்தி.....
- ஒன்றிய- மாநில அரசுகளுக்கிடையேயான உறவில் ஆளுநர் என்பவர் தபால்காரர் போல தான்.....
- திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் 3 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.......
- திருச்சி மாநகராட்சி பத்தாவது வார்டில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.....
- சென்னை கொருக்குப்பேட்டையில் பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த இளைஞருக்கு தர்ம அடி...