- பத்து நாட்களுக்கு பிறகு தலைமைச் செயலகத்தில் பணிகளைத் தொடங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்....
- நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க மறுப்பு கொலையாளி சுர்ஜித்தின் தாயை கைது செய்ய வேண்டும் என கவினின் தந்தை வலியுறுத்தல்.
- நெல்லையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவின் குடும்பத்துக்கு தி.மு.க எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் நேரில் ஆறுதல்.....
- நெல்லையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவின் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல்...இனி, இது போன்று ஒரு சம்பவம் நடக்க கூடாது என பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்....
- பாமகவில் ஒரே தலைவர் தான்...ஒரே தலைமை தான்... என கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு...
- த.வெ.க தலைவர் விஜய் சொல்வது போல், 2026 தேர்தலில் நடப்பதற்கான கள நிலவரம் இல்லை...விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து...
- 2026 தேர்தலுக்கு பிறகு நான் சினிமாவிற்கு செல்கிறேன் என்ற மாற்றத்தை விஜய் ஏற்படுத்துவார்....2026 தேர்தல் திருப்புமுனையாக அமையும் எனக் கூறிய விஜய்க்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி...
- ராமநாதபுரம் அரண்மனை வாரிசுகளை சந்தித்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...
- முதல்வர் ஸ்டாலின் உடன் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு...
- கிராமப்புற சிறு வணிகர்களுக்கு உரிமம் தேவையில்லை என தமிழக அரசு அதிரடி அறிவிப்பு...