Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.08.2025) | 1 PM Headlines | ThanthiTV

Update: 2025-08-20 08:01 GMT
  • பா.ஜ.க கூட்டணி சார்பில் குடியரசு துணை தலைவர் தேர்தலில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்...பிரதமர் மோடி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்...
  • சென்னை ஜாபர்கான் பேட்டையில் பிட்புல் நாய் கடித்து ஒருவர் உயிரிழந்த விவகாரம்..நாயின் உரிமையாளர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு...
  • தஞ்சாவூரில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டு செல்வதில் தகராறு...ஓட்டுநர்கள், ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கி கொண்டதால் பரபரப்பு...
  • திண்டுக்கல், கொடைக்கானல், தென்காசி உள்பட 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனைபா.ம.க நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக சோதனை என விளக்கம்
  • தலைநகர் டெல்லியில் உள்ள 50 பள்ளிகளுக்கு ஒரே நாளில் வெடிகுண்டு மிரட்டல்...
  • ம.தி.மு.கவில் இருந்து மல்லை சத்யா தற்காலிக நீக்கம் என கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு...
  • தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டிற்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பு...மாநாட்டில் பங்கேற்க சென்னையில் இருந்து புறப்பட்டார் த.வெ.க தலைவர் விஜய்...
  • தஞ்சாவூரில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டு செல்வதில் தகராறு...ஓட்டுநர்கள், ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கி கொண்டதால் பரபரப்பு...
  • தமிழர் என்றாலும் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கருத்து... 
  • தனது 50வது திருமண நாளை கொண்டாடும் முதலமைச்சர் ஸ்டாலின்...மனைவி துர்கா ஸ்டாலின் உடன் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை...
  • டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை தாக்கிய நபரால் பரபரப்பு...கைதான ராஜேஷ் பாய் சகாரியாவின் பின்னணி குறித்து விசாரிக்கும் டெல்லி காவல்துறை...
  • ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் புதிய மசோதா மக்களவையில் தாக்கல்...விளம்பரம் செய்தால் 2 ஆண்டு சிறை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம்...
  • முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய சட்டம்...மக்களவையில் இன்று அறிமுகம் செய்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா...
Tags:    

மேலும் செய்திகள்