Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (27.04.2025)| 1 PM Headlines

Update: 2025-04-27 08:10 GMT
  • பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தேசியப் புலனாய்வு முகமை முறைப்படி வழக்கு பதிவு......
  • கோவையில் நடந்து வரும் த.வெ.க. கருத்தரங்கிற்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் பவுன்சர்கள்...
  • ஆட்சி அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று ஆசை வார்த்தைகள் கூறி தன்னை வீழ்த்தி விட முடியாது.....
  • தமிழக ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சிக்கு மத்திய அரசு அனுமதி...
  • சென்னையை சுற்றியுள்ள, 'பெல்ட் ஏரியா' பகுதிகளில் ஆட்சேபனையற்ற இடங்களில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க அரசாணை வெளியீடு......
  • கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே, வீட்டின் முன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, கற்களை வீசிய நபர்...
  • முதலீடு செய்தால் கூடுதல் லாபம் ஈட்டலாம் என ஆசை வார்த்தை கூறி, புதுக்கோட்டையை சேர்ந்த சகோதரர்களிடம் 56 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மோசடி...
  • அரபிக்கடலில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடற்படை போர்க்கப்பல்கள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக ஏவி சோதனை........
  • கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மூவாட்டுபுழாவில், சாலையை கடக்க முயன்ற ஆறு வயது சிறுவன் மீது மோதிய கார்...
Tags:    

மேலும் செய்திகள்