கோவையை அதிர வைத்த கோவில் சிலை உடைப்பு சம்பவம்.. சிக்கிய பீகார் நபர்

Update: 2025-06-24 13:46 GMT

கோவில் சிலை உடைப்பு - பீகார் இளைஞர் கைது/கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவிலில் சிலை உடைக்கப்பட்ட விவகாரம்/பீகாரை சேர்ந்த கரண்குமார் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை/போதையில் இருந்தபோது கோயிலுக்கு சென்றதாகவும், அங்கு தண்ணீர் கிடைக்காத ஆத்திரத்தில் சிலையை உடைத்ததாகவும் கரண்குமார் வாக்குமூலம்/போதை தெளிந்த பின் கோவிலுக்கு சென்றபோது அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால் பீகாருக்கு தப்பிச்சென்று விட்டதாகவும் வாக்குமூலம்/கோவில் அருகே உள்ள சி.சி.டி.வி. கேமராக்கள், கரண்குமாரின் செல்போன் சிக்னலை வைத்து அதிரடியாக கைது செய்த போலீசார்//சின்னியம்பாளையம், கோவை

Tags:    

மேலும் செய்திகள்