"31வது நாளில் பிரதமர், முதல்வர் பதவி காலி" இந்திய அரசியலில் புயலை கிளப்பும் புதிய மசோதாக்கள்

Update: 2025-08-20 16:41 GMT

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 21 ஆம் தேதியோட நிறைவடையவுள்ள நிலையில மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவையில 3 மசோதாக்கள தாக்கல் செஞ்சிருக்காரு. இந்த மசோதாக்களுக்கு தொடக்க நிலையிலேயே கடுமையான கண்டனங்கள பதிவு செஞ்சிருக்காங்க எதிர்கட்சிகள். ஏன் இவ்வளவு எதிர்ப்பு, அப்படி இந்த மசோதால என்ன தான் இருக்கு, எதிர்கட்சிகளோட இந்த கொந்தளிப்புக்கு என்ன காரணம்ங்கரத பத்தி பார்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்