தாத்தாவுக்கு டியூன் போட சொல்லி கொடுத்த பேரன் - ஜாலியாக பாடி அசத்திய இளையராஜா
தனது பேரனான யத்தீஸ்வர் (Yatheeswar) இசை அமைச்சு இருக்குற பாட்ட, இசைஞானி இளையாஜா பாடுன வீடியோ வேகமாக பரவிட்டு இருக்கு. தன்னோட மகள் பவதாரணியோட மறைவுக்குப் பிறகு, குடும்பத்தோட Time Spend பண்ணிட்டு வராரு.. இளையராஜா. தன்னோட மகன் கார்த்திக்ராஜாவின் மகனான யத்தீஸ்வர் இசைமைச்ச ஒருபாட்ட, இளையராஜா உற்சாகத்தோட பாடி அசத்தி இருக்காரு. பொதுவாவே, ரெக்கார்டிங்ல King Ah வலம் வர, இளையராஜா பேரப்பையனோட பாட்ட ரொம்பவும் ஜாலியா பாடி காட்டி வழக்கம்போல அசத்தி இருக்காரு.