தந்தை கண்முன்னே கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்

Update: 2025-07-26 05:36 GMT

ஒருதலைக் காதல் - தந்தை கண் முன்னே மாணவிக்கு கத்திக் குத்து/ராணிப்பேட்டை, நேத்தப்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்த கவியரசு/கல்லூரிக்கு சென்று திரும்பிய மாணவியை தந்தை கண் முன்னே கவியரசு கத்தியால் குத்தியுள்ளார்/படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதி/மாணவியை கத்தியால் குத்திய கவியரசு கைது - வாழைப்பந்தல் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை /3 ஆண்டுகளாக மாணவியை ஒருதலை பட்சமாக காதலித்து வந்த கவியரசு/காதலிக்க மறுத்த காரணத்தால் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தியதாக தெரிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்