தலை நொறுங்கி இளைஞர் கொடூர மரணம் - நடுநடுங்க வைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி

Update: 2025-08-11 06:16 GMT

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடலைக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை சாலையின் நடுவே நிறுத்தி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொங்கணாபுரம் அருகே கண்டெய்னர் லாரி மீது மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற சௌந்தரராஜன் என்ற இளைஞர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்