கண்ணகி நகரில் நடக்கும் பணிகள் - களத்தில் இறங்கி அதிரடி காட்டிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோழிங்கநல்லூர், கண்ணகி நகர், ஒக்கியம் துரைப்பாக்கம், காரப்பாக்கம் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்