உத்தரபிரதேச பெண்ணுக்கு சென்ற மகளிர் உரிமைத்தொகை

Update: 2025-09-15 02:57 GMT

உத்தரபிரதேச பெண்ணுக்கு சென்ற மகளிர் உரிமைத்தொகை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை, பொள்ளாச்சியைச் சேர்ந்த மகேஸ்வரி, கடந்த 2 வருடங்களுக்கு முன் மகளிர் உரிமைதொகை கேட்டு விண்ணப்பித்துள்ளார். நீண்டகாளமாக மகளிர் உரிமைத்தொகை வராததால், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் மீண்டும் விண்ணப்பித்துள்ளார். அதிகாரிகள் ஆய்வு செய்ததில், விண்ணப்பிக்கும்போது பெண்ணின் ஆதார் எண் தவறாக இணைக்கப்பட்டதால் உத்தரபிரதேசத்தில் உள்ள பெண்ணுக்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்