வாடிய முகத்துடன் அஜித்குமார் படத்திற்கு மரியாதை செலுத்தி தாயாருக்கு ஆறுதல் சொன்ன EPS

Update: 2025-07-30 05:32 GMT

திருப்புவனம் அஜித்குமாரின் குடும்பத்தினருடன் ஈபிஎஸ் சந்திப்பு போலீசாரின் விசாரணையில் உயிரிழந்த திருப்புவனம் அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்து வருகிறார்...


Tags:    

மேலும் செய்திகள்