`கூலி’ திரைப்படத்துக்கு சாதகமாக உத்தரவு வருமா? - ஐகோர்ட்டில் பரபரப்பு மனு
Cooli Coolie Movie | `கூலி’ திரைப்படத்துக்கு சாதகமாக உத்தரவு வருமா? - ஐகோர்ட்டில் பரபரப்பு மனு
| `கூலி’ திரைப்படத்துக்கு சாதகமாக உத்தரவு வருமா? - ஐகோர்ட்டில் பரபரப்பு மனு
கூலி' படத்துக்கு யு/ஏ சான்று கிடைக்குமா? - தீர்ப்பு ஒத்திவைப்பு
நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்துக்கு யு/ஏ சான்று வழங்கக் கோரிய மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.